Bribe the student

img

மாணவரிடம் லஞ்சம்

தேர்வு எழுதும் மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட உதவி பேராசியியர் ஒருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டு 38 ஆண்டுகளில் லஞ்சப் புகாரில் உதவி பேராசிரியர் ஒருவர் முதல் முறையாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது பல் கலைக்கழக வட்டாரங் களில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.